புதிய ஆலயத்திற்கான சுவர்கள் அமைக்கும் 2ம் நாள் கட்டுமானப்பணிகளின் நிலவரம்
Read More
புதிய ஆலயத்தின் சுவர்கள் பொருத்துவதற்கான ஆரம்ப வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
நோர்வே இந்துக் கலாச்சார மன்றத்துக்கான பொதுச்சபைக் கூட்ட விபரங்கள்.
புதிய ஆலயத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பிக்கபட்டுள்ளது. கால அட்டவணையின்படி ( Framdriftsplan ) ஆனி மாத இறுதிப்பகுதியில் இரண்டு மாடிக்கட்டிடம் அமைக்கப்பட்டுவிடும். அத்துடன் எமது ஆலயத்திற்கு புதிய மின்மாற்றியும் (transformator)பொருத்தப்படும்
நோர்வே இந்து கலாச்சார மன்றத்தின் வழமையான பொதுச் சபைக் கூட்ட விபரங்கள். 2017ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்.
நோர்வே இந்து கலாச்சார மன்றத்தின் அவசர பொதுக்கூட்ட அறிவித்தல்கள் .அவசர பொதுச் சபைக் கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.