Norges Sivasubramaniyar Temple
About the Temple

About the Temple
திருவும் செழுமையும் நிறைந்த நோர்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோவில் அம்மருட் எனும் கிராந்தியத்தில். புலம்பெயர் வாழ்வாயினும் அமிழ்தத்தை ஒத்த தமிழையும், சைவத்தையும் தமிழரோடிணைந்த கலை, கலாச்சார, பண்பாட்டு நெறிமுறைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் 23/07/1993 அன்று
ஆகியோரினால் நோர்வே இந்து கலாச்சார மன்றமானது ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்ப காலகட்டங்களில் ஆலயமானது ஒரு நிரந்தரமான இடம் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு இடமாக மாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தவைகள்