26 Feb 0 மாணவர்களுக்கான சமய வகுப்புகள் ஆலயத்தில் வியாழக்கிழமைகளில் மாலை 18:00 மணி முதல் 20:00 மணி வரை நடைபெறுகிறது. உங்கள் பிள்ளைகளையும் இணைக்க விரும்பினால் இந்து இளைஞர் அறிவாலயத்தினரை Arena For Unge Hinduer எனும் முகநூல் ஊடாக தொடர்பு கொள்ளவும். dinesh kanth News Read More
26 Feb 0 இன்றைய தினம் பழைய ஆலயத்தில் தொண்டர்களால் செய்யப்பட்ட சிரமதானத்திலிருந்து சில படங்கள் dinesh kanth News, Pooja Read More
25 Feb 0 நேற்றைய தினம் ஆலய கீழ் மண்டபத்தில் ஆரம்பமான யோகா பயிற்சி. நீங்களும் கலந்து கொள்ள விரும்பினால் மேலதிக தொடர்புகளுக்கு: புவனா 975 23 251 dinesh kanth News Read More