10 Mar dinesh kanth 0 இன்றைய வெள்ளி விசேடபூசையுடன் சங்கர்குருக்களின் சேவைக்காலம் முடிவதையிட்டு ஆலயத்தில் நடைபெற்ற சேவைநலன் பாராட்டு விழாவில்இருந்தும் ஒருபகுதி News Read More
03 Mar dinesh kanth 0 மாசி/பங்குனி மாத (March) மாத பூஜை விபரம் 01-03-2023 தொடக்கம் 31-03-2023 வரை News, Pooja Read More
26 Feb dinesh kanth 0 மாணவர்களுக்கான சமய வகுப்புகள் ஆலயத்தில் வியாழக்கிழமைகளில் மாலை 18:00 மணி முதல் 20:00 மணி வரை நடைபெறுகிறது. உங்கள் பிள்ளைகளையும் இணைக்க விரும்பினால் இந்து இளைஞர் அறிவாலயத்தினரை Arena For Unge Hinduer எனும் முகநூல் ஊடாக தொடர்பு கொள்ளவும். News Read More
26 Feb dinesh kanth 0 இன்றைய தினம் பழைய ஆலயத்தில் தொண்டர்களால் செய்யப்பட்ட சிரமதானத்திலிருந்து சில படங்கள் News, Pooja Read More