கட்டிட நிர்மாண பணிகள் adminmis March 29, 2018 0 227 0 புதிய ஆலயத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பிக்கபட்டுள்ளது. கால அட்டவணையின்படி ( Framdriftsplan ) ஆனி மாத இறுதிப்பகுதியில் இரண்டு மாடிக்கட்டிடம் அமைக்கப்பட்டுவிடும். அத்துடன் எமது ஆலயத்திற்கு புதிய மின்மாற்றியும் (transformator)பொருத்தப்படும் Share