12 Apr 0 ஆலயத்தின் விமானத்திற்குரிய சிற்பக் கற்களின் ஒரு பகுதி இன்று ஆலயத்தை வந்தடைந்தது அவற்றை கொள்கலனிலிருந்து இறக்கிய போது🙏 dinesh kanth News, கட்டிட நிர்மாண பணிகள் Read More
12 Apr 0 வருடப்பிறப்பை முன்னிட்டு ஆலயத்தில் அடியார்களுக்கு வழங்குவதற்காக மருத்துநீர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துநீரினை புதன்கிழமை 12.04.23 மதிய பூசையைத் தொடர்ந்து மாலை 21 00 மணிவரையும் மறுநாள் 13.04.23 வியாழக்கிழமை காலை 09:00 மணிமுதல் மாலை 21:00 மணிவரையும் ஆலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்👇🙏 dinesh kanth News Read More
03 Apr 0 தமிழ் சித்திரை புதுவருடம் – 14.04.2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணி 33 நிமிடம் தமிழ் சித்திரை புதுவருடம் 14.04.2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணி 33 நிமிடம் சோபகிருதுவருட சிறப்புப்பூஜை adminmis FESTIVAL, News, Pooja Read More
03 Apr 0 வெள்ளி விசேடபூசையில் இருந்து – 31.03.2023 வெள்ளி விசேடபூசையில் இருந்து 31.03.2023 adminmis FESTIVAL, News, Pooja Read More